மனித உடல்— ஒரு மணி நேரத்தில்



ஒரு மணி நேரத்தில் மனித உடலில் சராசரியாக 100 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன. ஓர் ஆண்டில் 8,67,00 காலன் காற்றை நம் நுரையீரல்கள் சுவாசிக்கின்றன.
மனித உடலின் எடையில் ஆக்ஸிஜன் 65% உள்ளது. நமது சிறுநீரகத்தில் லட்சக்கண்க்கான வடிகட்டிகள் உள்ளன. இவை தினமும் 190 லிட்டர் ரத்த்த்தை வடிகட்டுகின்றன.

ரத்தத்திலுள்ள கொழுப்பை ‘லெசித்தின்’ எனும் அமிலம் தான் கரக்கிறது. இரைப்பையின் எடை 4 அவுன்ஸ். கல்லிரல் எடை 50 முதல் 60 அவுன்ஸ் வரை உள்ளது.
மனித உடலில் பல்வேறு வேலைகளுக்கு பயன்படும் சுரப்பிகள் பலவகை உண்டு.
அதில் பிட்யூட்ரிசரப்பி, பினியல்சுரப்பி,தைராய்டு சுரப்பி,தைமஸ்சுரப்பி,கணையச்சுரப்பி என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேலைகளை செய்கின்றன. இந்த சுரப்பிகள் மனித உடலில் எங்கெங்கு உள்ளன என்பதை பார்ப்போம்.
1. பிட்யூட்ரிசரப்பி-மூளையில் அடிப்பகுதியில் அமைந்துள்ளது.
2. பினியல்சுரப்பி- மூளையில் மேற்பகுதியில் அமைந்துள்ளது.
3. தைராய்டு சுரப்பி-கழுத்தில் உள்ளது.
4. தைமஸ்சுரப்பி-கழுத்தின் கீழ்பகுதியில் உள்ளது.
5. கணையச் சுரப்பி-வயிற்றின் அருகில் அமைந்துள்ளது.
6. அட்ரினல் சுரப்பி-சிறுநீரகத்தின் உச்சியில் அமைந்துள்ளது.

Comments

Popular posts from this blog

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Albizia amara Roxb உசிலமரம்

தீக்காயத்திற்கு மாவிலை!