CCleaner

CCleaner பற்றி அதிகம் விபரிக்க அவசியமிருக்காது என நினைக்கிறேன் CCleaner ஆனது கணனியினை பராமரிப்பதற்கு அநேகமானோர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருளாகும். இது உங்கள் கணனியின் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதனூடாக உங்கள் கணனியை வேகமாக இயங்கச் செய்கிறது.

தற்பொழுது இதன் புதிய பதிப்பு CCleaner 4.08 பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. (Updated On November 25, 2013)

இதனை நீங்களும் உங்கள் கணனிக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.

For Windows =====> http://goo.gl/yXAEh7

For Mac =====> http://goo.gl/Gx1YVj

Comments

Popular posts from this blog

தமிழர் விருந்து! - சிறு தானியங்கள் சிறப்பான உணவுகள்-1

Albizia amara Roxb உசிலமரம்

தீக்காயத்திற்கு மாவிலை!