Posts

Showing posts from 2013

COMPUTER SPEAK TRICK

நீங்களும் இப்போ programmer தான்.... நீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK program எழுதலாம் வாங்க.... ஆமாங்க.... உங்க Computerல நீங்க Type செய்தா கம்ப்யூட்டர் அந்த வார்த்தைகளை திரும்ப சொல்லும். இந்த Trick. எல்லா வகையான விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் வேலை செய்யும். இந்த மேஜிக்கை உங்க கம்ப்யூட்டர்ல் வச்சு உங்க நண்பர்களை ஆச்சிரியப்பட வையுங்க. இந்த வசதியினால் கம்ப்யூட்டர்க்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. சரி, எப்படி இந்த வசதியை உங்க கம்ப்யூட்டர்ல வைக்கலாம்னு பாக்கலாமா?  1. உங்க கம்ப்யூட்டர்ல notepad-ஐ ஓபன் செய்யுங்க. 2. கீழ்க்கண்ட code-ஐ ஓபன் செய்த பக்கத்தில் copy செய்து paste செய்யுங்க. Dim message, sapi message=InputBox("What do you want me to say?","Speak to Me") Set sapi=CreateObject("sapi.spvoice") sapi.Speak message 3. notepad-இல் பேஸ்ட் செய்த பின்னர் speak.vbs என பெயர் கொடுத்து உங்கள் டெஸ்க்டாப்பில் save செய்து விடுங்கள். அவ்வளவுதான். 4. டெஸ்க்டாப்பில் speak.vbs என உள்ள file-ஐ Double கிளிக் செய்தால் ஒரு பாக்ஸ் ஓபன் ஆகும். அங்...

கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!!

Image
வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும் வெங்காயத்தில் வைட்டமின் ஏ,பி,சி ஆகியவை உள்ளன. உடல்தளர்ச்சியினால் ஏற்படும் உபாதைகளை எல்லாம் வெங்காயம் போக்குகிறது. இருதயத்தை வ லுப்படுத்துகிறது. இது உடலுக்குச் சக்தியை அளிப்பதுடன் இழந்த சக்தியைத் திரும்பப் பெறவும் பயன்படுகின்றது. வெங்காயம் இளமையைப் பாதுகாக்கும். நீரழிவு நோயாளிகளுக்கு வெங்காயம் அருமருந்து. காரணம் வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. வெங்காயத்தின் விஞ்ஞானப் பெயர் 'ஆலியம்சிபா .' அவரைக்காய் புரதம்,நார்ச்சத்து மிகுந்துள்ளது. இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தேகத்தை பலப்படுத்துகிறது. மலச்சிக்கலைப் போக்குகிறது. தொண்டை கரகரப்பு நீங்க அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும். கர்ப்பத்தின் போது முதல் மூன்று மாதங்களில் சாப்பிட வேண்டியவை!! பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது முதல் மூன்று மாதங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில ் இந்...

CCleaner

Image
CCleaner பற்றி அதிகம் விபரிக்க அவசியமிருக்காது என நினைக்கிறேன் CCleaner ஆனது கணனியினை பராமரிப்பதற்கு அநேகமானோர்களால் பயன்படுத்தப்படும் ஒரு மென்பொருளாகும். இது உங்கள் கணனியின் குறைபாடுகளை கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்வதனூடாக உங்கள் கணனியை வேகமாக இயங்கச் செய்கிறது. தற்பொழுது இதன் புதிய பதிப்பு CCleaner 4.08 பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. (Updated On November 25, 2013) இதனை நீங்களும் உங்கள் கணனிக்கு தரவிறக்க விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க. For Windows =====>  http://goo.gl/yXAEh7 For Mac =====> http://goo.gl/Gx1YVj